இல்ல மெய்வல்லுநர் போட்டி - 2017

எமது கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி 2017-01-27 அன்று கல்லூரி மைதானத்தில் கல்லூரி அதிபர் திரு.ந.சர்வேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக திரு.V.உபாலி அமரதுங்க (Dirctor-Sports, Ministry of Education) அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு.திருமதி.S.கிருஸ்ணமூர்த்தி (OSTA(UK), Founder Member) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

5  4 
   
   
©Chavakachcheri Hindu College. All Rights Reserved. Designed By ICT Unit.

Main Menu